Author: xroup

சிறுவனும் சிரிப்புச்சாவியும்- 2

ஏன் பாட்டி அந்த வீட்டுச்சாவி நம்மகிட்ட இருக்கு. நாம் ஏன் அந்த கேட்டை பூட்டிவைக்கனும். அந்த தாத்தா எங்காவது போய்விடுவாரா என்றான். அதற்கு பாட்டி சிரித்துக்கொண்டே, அப்படி இல்லை பேராண்டி. அந்த தாத்தாவுக்கு பிள்ளைங்களும், […]

Continue reading

சிறுவனும் சிரிப்புச்சாவியும்- 1

வெப்பம் அறை முழுவதும் தகித்தது. ஜன்னல் வழியாக சூடான காற்று வெளியேறிக்கொண்டிருந்தது. அறையின் உள்ளே மண் அடுப்பில் குழம்பு கொதித்தது. வெத்தலை போட்ட வாயை நன்றாக குதப்பிக்கொண்டு ஒரு வயதான பாட்டி, அடுப்பில் வைத்திருந்த […]

Continue reading

மன அமைதி தரும் விட்டில் பூச்சிகள்!

நாம் சிறுவயதில், இரவில் மின்னும் மின்மினி பூச்சிகளை பார்த்திருப்போம். கிராமங்களில், இருளில் மின்னுவதை பார்த்து சிலாகித்திருப்போம். அதுவும் தூரத்தில் நின்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். நகரத்தில் அதற்கும் வாய்ப்பு இருக்காது. இப்போது கிராமங்களில் கூட […]

Continue reading